கவிஞன்

கிள்ளையின் மொழியிலும்,பிள்ளையின் அழகிலும்,
கிறங்கிப் போயினும்,உன் முல்லை முகம் பார்த்ததும்
என்னில் தொல்லையின்றி உறங்கிக் கிடந்த கவிஞனும்
எல்லையில்லா கவிதை புனைந்தானடி!

எழுதியவர் : பாலமுருகன்பாபு (30-Jan-18, 1:26 pm)
சேர்த்தது : BABUSHOBHA
Tanglish : kavingan
பார்வை : 46

மேலே