Pallikootam Patriya Kavithaigal

பெற்றவர் சுமந்த கனவு
முதுகில் புத்தகச் சுமையாய் !
இஞ்சினீயர், டாக்டர்
என்ற
ஏராளமான
எதிர்பார்ப்புகளில் -
குழந்தை
குட்டி போடுமென்ற
ஆசையில்
புத்தகத்தில் வைத்த
மயிலிறகை
மறந்து போனது !

எழுதியவர் : (31-Jan-18, 3:49 pm)
பார்வை : 3686

மேலே