காதல் சிரிப்பு

அவள் சிரிப்பிற்காக,

நான் சிந்திய எழுத்துக்கள்

அழகிய உணர்வுகள் ஆகின்றன…

அதை படித்து விட்டு

அவள் உதிர்க்கும் புன்னகை

அழகிய கவிதைகள் ஆகின்றன…

எழுதியவர் : (31-Jan-18, 5:05 pm)
Tanglish : kaadhal sirippu
பார்வை : 3971

மேலே