வெளிநாட்டு வாசி
ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த பட்டாம்பூச்சி,
சிறகுகள் உடைந்து புழுவானது.
றெக்கை முளைந்த பின்பும் மேலெழும்பி பறக்க முடியாமல்
புதை குழியையே தன் வனமாக்கி கொண்டது..
வெளிநாட்டு_வாசி
ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த பட்டாம்பூச்சி,
சிறகுகள் உடைந்து புழுவானது.
றெக்கை முளைந்த பின்பும் மேலெழும்பி பறக்க முடியாமல்
புதை குழியையே தன் வனமாக்கி கொண்டது..
வெளிநாட்டு_வாசி