அப்பா
தன் உழைப்பை விற்று
நம்மை கல்வி கற்க்கவும்....
தன் தனிமையில் யிட்டு
நம்மை இனிமையில் ஆழ்த்தவும்..
தன்மேல் சுமைகளை ஏற்றி
நமது வறுமையை போக்கவும்..
தன் வோ்வை துளியை
பணத்துளி என்று எண்ணாமல்
நம் கண்ணீா் துளிக்கூட
விழாமல் பாா்பவா்....
பாராத உலகைக்காண
தன் தோழ்மீது ஏற்றி
பாா்உலகைக் காட்டுவாா்.....
தான் என்ற எண்ணம்
இல்லாதவராய்
நம்உள் பாதியாக
வாழ்கின்றவா் தான்....
−அப்பா..