அம்மா
![](https://eluthu.com/images/loading.gif)
முகம் தெரியும் முன்னே
எனை மூச்சு போல
சுவாசித்தாள்...
முகம் பாரத்த தருணத்திலோ
முன்னூறு முத்தமிட்டாள்
முடங்கி போய் நான் படுத்தால்
முகம் தான் சோர்ந்திடுவாள்
முழித்திருந்து சேவை செய்வாள்
அவள் தான்
......... அம்மா ..........