வார்த்தை சேரா கடிதங்கள்

உனக்கு கடிதம் எழுதும்போது
பக்கங்கள் தீர்ந்த சமையத்தில்
என் மீதி பேச்சுக்கள்
முற்றுப் புள்ளியாகின்றன...

ஆனால் நீயோ...
அந்த கடிதங்களை
மதிப்பதே இல்லை..!

எழுதியவர் : காசிநாதன் (4-Aug-11, 1:01 pm)
சேர்த்தது : காசிநாதன் லோ
பார்வை : 673

மேலே