என் கொண்டு எழுதுவேன் இவள் காதல் நெஞ்சை

மலர் கொண்டு எழுதுவேன் இவள் மான் விழிகளை
மௌன இதழ்களை அமுதத் தமிழ் கொண்டு எழுதுவேன்
தென்றல் இசை கொண்டு எழுதுவேன் இவள் கூந்தல் அழகை
என் கொண்டு எழுதுவேன் இவள் காதல் நெஞ்சை ?

எழுதியவர் : கவின் சாரலன் (4-Feb-18, 9:30 am)
பார்வை : 113

மேலே