ஏமாறிய இதயம்

என் உறக்கத்தையும் ஏமாற்றி உன்னோடு உரையாடிய நினைவுகளை நினைத்துபார்த்தேன்..

இன்றுதான் புரிகிறது ஏமாறியது என் உறக்கம் அல்ல..என் இதயம்!!!!

எழுதியவர் : ஹரிஷ் ராதாகிருஷ்ணன் (4-Feb-18, 9:21 am)
பார்வை : 272

மேலே