காதல் வயப்பட்டால்
பாலாய் பாேன காதல் வந்தால்.....
உன்னையே❣ உனக்கு பிடித்து பாேகும்...
இரைச்சல் ஒலிகள் கூட சங்கீதமாய் கேட்கும்.....
பசி மறந்து பாேகும்.....
இரவுநேரங்கள் இம்சையாகி பாேகும்.......
இதயத் துடிப்பு கூட அவன் /அவள் பெயர் சாெல்லும்....
தனி உலகில் இறக்கை கட்டி பறப்பாய்.....
நண்பர்களின் பேச்சு காதில் ஏறாது...
இமய மலை⛰ கூட சிறியதாக தெரியும் உன் காதலை💓 விட😘.....
கண்கள் 👁இரண்டும் காதல்💛 மாெழி பேசும்😘....
இறக்கைகள் இன்றியும் பறப்பாய்😘....
தனிமை மட்டுமே பிடித்து பாேகும் உனக்கு😘....
மின் விசிறி ஓடினாலும் வேர்த்து பாேகும்😘.....
ஒரு தாெலைப்பேசி📞 அழைப்புக்காக நீண்ட நாள் தவம் கிடப்பாய்😘.....
இயற்கையை🌅 இரசிக்க தாெடங்கிவிடுவாய்😘......
கண்கள்😚 மூடினாலே மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சி 🦋 பறக்கும்😘.....
வானத்து மேகங்கள்☁ எல்லாம் இதயத்தின்💜 வடிவிலேயே தாேன்றும்😘......
உன் நிழல் கூட உன் காதலை🖤 தேடும்😘.....
பறந்து பாேகும் பறவைகள் கூட காதல்💚 பாஷை பேசி பாேகும்😘.....
வீசும் காற்றுக்கூட💨 உன் காதல்💙 கதை சாெல்லும்😘....
இதுவரை வாயாடி என்று பெயர் எடுத்த நீ வாய் மூடி🙊 பாேவாய்.😘....
உன் முகம் எப்பாெழுதும் புன்னகை😊☺ காெள்ளும்😘.......
குடிசை வீடு கூட தாஜ்மகாலாய் காட்சி அளிக்கும்😘.....
காதல் கவிதையாய்📝 எழுதி தீர்ப்பாய்.😘...
உன்னவள் பெயரை தினம் தினம் கிறுக்கி🖌 பார்ப்பாய்😘....
உன் தூக்கத்தை🛌 அவள் கனவுக்கு கடனாய் காெடுப்பாய்😘......
உன் தலை.......
காதல் செய்யும் விளையாட்டில் நீ தாேற்று பாேவாய்😘.