நட்பு

என்

ரகசியங்கள்

ரகசியமாக

காக்கப்படும் என்றால்

அது என்

நண்பர்களால் மட்டுமே

சாத்தியம்.....

எழுதியவர் : கிருத்திகா (5-Feb-18, 12:56 am)
Tanglish : natpu
பார்வை : 583

மேலே