பூமி

நீ இந்த பூமியை ஆழ்குழாய் கிணறமைக்க நூறிடம் சிதைத்தால்
இப்புவி சினம் கொண்டு பூகம்பத்தை
ஓரிடம் விதைத்து மனித குலம் சிதைக்கும்!🌿🌚

எழுதியவர் : பாலமுருகன் பாபு (5-Feb-18, 9:52 am)
Tanglish : poomi
பார்வை : 294

மேலே