புத்தகம்

உன்னை
திருப்பத்திருப்ப
என்னை
திருத்திகொண்டே
செல்கிறாய்!
புத்தாக்கம்
பெறுகிறேன்
புத்தகமே
உன்னை
வாசிக்கும்
போதெல்லாம்"

எழுதியவர் : இராஜசேகர் (5-Feb-18, 10:17 am)
பார்வை : 79

மேலே