அன்பு

டீ கசக்கிறது
மனம் இனிக்கிறது
அவள்
கொண்டு வந்து கொடுத்ததால்...

எழுதியவர் : அமிழ்தினி (8-Feb-18, 10:00 am)
சேர்த்தது : அமிழ்தினி
Tanglish : anbu
பார்வை : 81

மேலே