பெண்மையை மறவாதே

உடன்பிறவா சகோதரியே

கச்சிதமாக இருக்கிறது என்று
கவர்ச்சியாக உடையணிந்தால் கற்புக் கலவுப்போனபிறகு
கண்ணீர் சிந்தி என்ன பயன்?

ஆண் பெண் நிகர் என்பதை நிரூபிக்க பார்களைத் தேர்ந்தெடுத்தால் பெண்மை போனபின் கவலைக்கொண்டு என்ன பயன்?

பெண் மீன்கள் எப்போது சிக்கும் என்று வலைபோட்டு காத்திருக்கும் காம கண்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மறந்துவிட்டீர்களா?

நாகரீக மோகத்தால் பாழாகும் பெண்களைக்கண்டு பெண் சுதந்திரத்தைத் தவறாக புரிந்து கொண்டார்களே என்று கண்ணீர் சிந்துவான் பாரதி உயிரோடு இருந்திருந்தால்....

எழுதியவர் : கலாபாரதி (9-Feb-18, 3:33 pm)
பார்வை : 145

மேலே