அன்பு

அவளின் அன்புக்காக,

அவன் செலவு செய்த நொடிகள்

அழகான ஞாபகங்களா மாறுகின்றன…

அதனை உணர்ந்த அவள்

அவனிள் கொள்ளும் அன்பு

இனிய காதல் கவிதை ஆகின்றது.

எழுதியவர் : முப பஸ்லி நிசார் (9-Feb-18, 4:47 pm)
Tanglish : anbu
பார்வை : 119

மேலே