அரசியல் நாடகம்
ஆட்சி செய்யும் ஆசை
அடையும் வரை பரப்புரைகள்
ஆட்சிக்கு வந்தால்
அடங்காத மோகம்
மக்களை மறந்து
பரப்புரைகள் வெறும் பசப்புரைகளாக
எங்கோ மறைந்து போகின்றன
இல்லை மறந்ததாகவே ஆக்கின்றனர்..
ஆட்சி செய்யும் ஆசை
அடையும் வரை பரப்புரைகள்
ஆட்சிக்கு வந்தால்
அடங்காத மோகம்
மக்களை மறந்து
பரப்புரைகள் வெறும் பசப்புரைகளாக
எங்கோ மறைந்து போகின்றன
இல்லை மறந்ததாகவே ஆக்கின்றனர்..