நிலவும் அவளும்

உணர்ச்சியலைகள்
ஆர்ப்பரிக்கிறது
என் இதயக்கடலில்
நிலவாய் அவள்
எனை நெருங்கி
வருகையில்...!

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (11-Feb-18, 2:41 am)
Tanglish : nilavum avalum
பார்வை : 288

மேலே