மீண்டும்

மறித்து விட்டது என்று
நான் எண்ணியிருந்த காதலை

இரவின் மடியில்
இளையராஜா பாடல்களும்
நெடுந்தூர ஜன்னலோர
பயணங்களும்

மீண்டும் மீண்டும்
உயிர்ப்பித்துக்கொண்டே இருக்கின்றன

எழுதியவர் : ப்ரீத்தி (12-Feb-18, 11:50 am)
Tanglish : meendum
பார்வை : 136

மேலே