காதல்
உந்தன் பொன்னான கையின்
விரல்கள் தரும் அணைப்பில்
காலைமுதல் இரவில் நீ தூங்கும் வரை
உந்தன் கைப்பேசி.............
இரவு பகலாய் உந்தன் நினைவில்
இங்கு தனிமையில் நான் என்று
வருடும் உந்தன் தாமரைஇதழ்களாம் விரல்கள்
என்னை என்ற நினைப்பில் ............ஹூம்....