கவிதை

உன்னை கண்டதன்
வரமும் சாபமும்
கவிதை மட்டுமே !
கண்ணீர் துளிகளை
வடிக்க முடியாத நான்
மை துளிகளை
வடிக்கிறேன் கவிதையாய்!

எழுதியவர் : ப்ரீத்தி (12-Feb-18, 12:03 pm)
Tanglish : kavithai
பார்வை : 176

மேலே