உறங்கா இரவுகள்

உன்னாலும் உன் நினைவுகளாலும்
நான் அவதிப்படும் என் உறங்கா
ராத்திரிகளின் விபரங்களை
என் விழிகளிடம் மட்டும் கேட்டு விடாதே ?
அது நம்மால் உறக்கம் தொலைத்த
கோபக் கொப்பளிப்பில்
சென்னிறமாய் உரு மாறிக் கிடக்கிறது.

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (12-Feb-18, 12:21 pm)
Tanglish : urankaa iravugal
பார்வை : 649

மேலே