தங்கமே கேள்

நாம் கடையில் தங்கம் வாங்கி நகை
செய்யும் போது அதில்1பவுன் தங்கத்தில்1.5கிராம் செம்பு சேர்த்து நகைகள் செய்ய வேண்டும்~★
ஆக 6.5கிராம் தங்கம்1.5கிராம் செம்பு
இது போக சேதாரம்1.5 கிராம்.★
மொத்தத்தில்9.5 கிராமுக்கு நாம் பணம் செலுத்துகிறோம்★தெளிவாக
கவனிக்க வேண்டும். ஒரு பவுன்
விலைக்கு தங்கம்6.5 கிராம் தங்கத்தை கொடுத்து விட்டு9.5 கிராமுக்கு பணம் வாங்குகிறார்கள்★
3 கிராம் செம்பை தங்கத்தின் விலை
யில் நம் தலையில் கட்டி அவர்கள்
மாடி மாடி ஆக கட்டுகிறார்கள்★
நடிகர் நடிகைகளுக்கு அள்ளி கொடுத்து விளம்பரம் செய்து ஏழை
மக்களின் இரத்தம் உறிஞ்சுகிறார்கள் ★ஒரு கிராம் தங்கம் சுமார்2500 என்று வைத்து கொண்டால் 1 பவுனுக்கு3 கிராம் செம்பு சுமார்7500 க்கு விற்று லாபம்
பார்த்தால் ஏன் அவர்கள் மாட மாளிகை கட்ட மாட்டார்கள்?★
செய் கூலி சேதாரத்தை நோகாமல்
நம் தலையில் வைத்துதங்க விலைக்கு செம்பு விற்றுகொள்ளை
அடிக்கிறார்கள்★உஷார்★
(ஒரு நண்பர் பகிர்ந்தது_நீங்களும்
சற்று தீர விசாரித்து உண்மை நிலை
தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்)

எழுதியவர் : பாலமுருகன்பாபு (15-Feb-18, 7:34 pm)
சேர்த்தது : BABUSHOBHA
Tanglish : thankame kel
பார்வை : 95

சிறந்த கட்டுரைகள்

மேலே