நேரம்
நேரத்தை நினைத்தேன் சிந்தித்தேன்
காசு பணம் சம்பாதித்து சேமிக்கலாம்
செலவும் செய்யலாம் -இந்த நேரத்தை.
அத்துடன் அதனோடு போகத்தான் முடியும்
அதை ஒருபோதும் பிடித்து சேமிக்க முடிவதில்லையே