சுய கேலி

உன் திட்டமிடுதல்களில்
திட்டமிடப் படாதவை
எத்தனை தெரியுமா?

சில சந்துகள்
சில பள்ளங்கள்
சில மேடுகளைக்
கவனிக்கத் தவறிவிட்டாய்.

உன்னை நீயே
கேலி செய்யவோ?
கேள்வி கேட்கவோ?
முடியுமா என்ன?

எழுதியவர் : வானம்பாடி கனவுதாசன் (17-Feb-18, 1:05 pm)
Tanglish : suya kelay
பார்வை : 53

மேலே