பிஞ்சு பழமானது

பையன் : அம்மா ...திருடன் ..போலீஸ் ...விளையாட்டு ... விளையாடபோறோம்மா...காசுகொடு ...

அம்மா : காசு எதுக்குடா ...?

பையன் : திருடனை புடுச்சிட்டா ...போலீஸ்- க்கு காசுதருணும்ல...அப்பதான விடுவாங்க ...

இது கூட தெரியல அம்மாவுக்கு ...? ha ha ha ….

அம்மா : பயபுள்ள கிட்ட சுதானமாத்தான் இருக்கணும் போல ...

எழுதியவர் : ம கண்ணன் (20-Feb-18, 10:36 pm)
பார்வை : 506

சிறந்த நகைச்சுவைகள்

மேலே