பார்வை குருடு
கோவில்களில்.....!
வேலை செய்ய முடியாமல் ...
தட்டேந்துபவனை...
" மா .. பாவியாகவும் "...
தட்டேந்துவதையே ...
வேலையாக செய்பவனை ...
" மகா.. சாமியாகவும்"
பார்ப்பதில் இருந்தே ...
தொடங்கிவிடுகிறது ...
குருட்டு தனமான ...
"...ஏற்ற தாழ்வுகள் ...."