குழந்தை தொழிலாளர் - ஹைக்கூ

பீடி தொழிற்சாலை கிராமத்தில்
பள்ளியில் காலி வகுப்புகள்
தொழிற்சாலையில் பீடி அடுக்கும் சிறுவர்கள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Feb-18, 2:24 am)
பார்வை : 63

மேலே