அப்பாவின் கனவு

என் அப்பா
அவரின் இளமை காலத்தில்
தொலைத்த
கனவுகளை நான்
நிஜமாக்கவேண்டுமாம்
என் கனவுகளை
யார் நிஜமாக்குவது...?

இப்படிக்கு
தன் முறைக்காக
காத்திருக்கும் மாணவன்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (21-Feb-18, 5:34 am)
Tanglish : appavin kanavu
பார்வை : 364

மேலே