தனிமை

இனம் புரியா சோகம்
இமைகளை
பாரமாக்கியதால்...
நீளும் நொடிகள்...
யுகங்களாய் இரவுகள்...

எழுதியவர் : P RemO (22-Feb-18, 3:48 pm)
Tanglish : thanimai
பார்வை : 133

மேலே