தொடு வானம்

அரவமற்ற வீதியில்
பிழைத்தோடும்
பூனை போல்....
கடந்தது ஞானம்.

எழுதியவர் : ஸ்பரிசன் (23-Feb-18, 2:34 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : thotu vaanam
பார்வை : 117

மேலே