எதிர்பார்ப்பு

அந்தி வேளை நெருங்க நெருங்க,
கண்களில் கண்ணீர் துளிகள் ததும்புது,
கவலை மனதில் மீண்டும் பிறக்குது,
காலையில் வருவதாக சொன்ன மகனை
கலக்கதுடன் வாசலில் எதிர்பார்க்கிறேன் வருவனோ ……..

எழுதியவர் : செநா (23-Feb-18, 7:50 pm)
Tanglish : edhirpaarppu
பார்வை : 482

மேலே