காதல் ஒரு சோகம்

ஒரு தேடல்
ஒரு மடல்
ஒரு தொடல்
பின் கடல்
ஒற்றை
வார்த்தையிலும்
காதல் ஒரு சோகம்
-----கவின் சாரலன்
ஒரு தேடல்
ஒரு மடல்
ஒரு தொடல்
பின் கடல்
ஒற்றை
வார்த்தையிலும்
காதல் ஒரு சோகம்
-----கவின் சாரலன்