வானவில் ---மழலைக் கவிதை 6
வண்ண வண்ண வானவில்லே
நீ வளைந்து இருப்பதென்ன வானவில்லே
பறவை எல்லாம் வந்து பச்சை குதிரை தாண்டவா
வண்ணங்கள் ஏழு கொண்ட வானவில்லே
விண்ணை விட்டு வருவாயா
என்னை சுற்றி வருவாயா
ஏழில் ஓன்று தருவாயா
------கவின் சாரலன்