முட்டாள்

இன்று
நான் முட்டாளாய்
இருப்பது வலிக்கவில்லை
யாரை என்
அறிவாக நினைத்தேனோ
அவர்களால் முட்ளாக்கப்பட்டதே
அதிகம் வலிக்கிறது......

எழுதியவர் : (25-Feb-18, 12:25 am)
Tanglish : muttal
பார்வை : 392

மேலே