சலவை

அடித்து
அடித்து
வெளுக்க
வேண்டியிருக்கிறது
அழுக்கான
இந்த
மனசை....

எழுதியவர் : நடராசன் பெருமாள் (25-Feb-18, 12:41 am)
சேர்த்தது : நடராஜன் பெருமாள்
Tanglish : salavai
பார்வை : 326

மேலே