புகைப்படக்கவிதை 4

நீ
அழகானவள் என்பதால்
காதலிக்கவில்லை
உன்னைச்சுற்றியுள்ள அனைத்தும்
உன்னால் அழகூட்டப்படுகிறது என்பதால்
காதலித்தேன் உன்னை !...

எழுதியவர் : ...ராஜேஷ்... (25-Feb-18, 11:39 am)
பார்வை : 75

மேலே