பூபோல பெண்கள்...
பெண்களின்
பெண்மையை
காரணங்கள்
காட்டி
அவர்களை
சிறு வட்டத்தினுள்
அடைக்காதீர்கள்
அப்படி
அடைத்தாலும்
கூண்டினில்
அவர்கள்
சிங்கங்களாகத்தான்
இருப்பார்கள்
பூபோல
மனம் கொண்ட
மங்கையரை
கட்டுப்பாடின்றி
உலாவ விடுங்கள்
அவர்கள்
வண்ணத்துப்பூச்சிகளாய்
வண்ண வண்ணாமாய்
சிறகடித்து வானம்
தாண்டி பறக்கட்டும்......
..##சேகுவேரா சுகன்....

