வாழ்த்துக்கள் அம்மா

அறியா பருவத்தில் அகத்தில்
அடிக்கடி எழும் வினா ஒன்றுண்டு

அன்பு கடவுளுக்கு
அகவை ஏதென்று

அரிவை வயதில்
அறிந்தேன் இன்று
அன்னைக்கு அகவை அரைநூறு

எழுதியவர் : (26-Feb-18, 5:10 pm)
சேர்த்தது : கிறுக்கன்
Tanglish : vaalthukkal amma
பார்வை : 266

மேலே