அப்பாவின் வார்த்தைகள்

முண்டத்தில் முண்டம் முழுமுண்டம் அம்முண்டம்
முண்டத்தில் எல்லாம் தலை
-----
இது வெறும் எழுதுகோல் அல்ல..
உன் வாழ்க்கை கோல்..

அப்பா
~ வீரமுத்து வன்னியர்

வன்னியர் என்பது என் குலத்தின் பெயர்.
என் குடியின் பற்று...
நீங்கள் நினைக்கும் வெறி அல்ல...
நான் ஒரு தமிழச்சி...
என் அடையாளம்...
------

வார்த்தை இல்லை என்னிடம்
அப்பாவை பற்றி சொல்லிட
சிறு வயது முதலே அப்பா
நிறைய கதைகள் சொல்வார்.பழமொழி...பாட்டு...என நிறைய
சொல்லித்தருவார்...சொல்லித் தருகிறார்...
கற்றுக் கொண்டிருக்கிறேன்

~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : வீரமுத்து வன்னியர் (26-Feb-18, 7:47 pm)
Tanglish : appavin varthaigal
பார்வை : 148

மேலே