எதுவும் சாத்தியம்

விண்ணைத் தொடும் அலைகள்,
அலைகளை தொடும் வானம்,
ஊர் கூடித் தாங்கிய இமயம்,
ஏரோட்டிய படிக்கா உழவன் விண் தேரோட்டும் ஞானம்,
நிலாவில் ஓர் நாள் தேன் நிலவு,
சூரியனுக்குள் இளைப்பாற ஓர் குளிர் சாதன அறை,
ஒரே பார்வையில் உயிர் வரை ஊடுருவி ஒரு எதிரியுமின்றி வென்று உயிருள்ளவரை
இணைபிரியாத காதல்,
ஆசையே கூடாது என ஆசைப்படும் மனிதர்கள்,
இவையெல்லாம் மட்டுமல்ல. எதுவும் சாத்தியமேமுடியும் இது என்று நினைத்து முயன்றால்★

எழுதியவர் : பாலமுருகன்பாபு (27-Feb-18, 4:14 am)
Tanglish : ethuvum saathiyam
பார்வை : 100

மேலே