ஒருதலை காதல்
![](https://eluthu.com/images/loading.gif)
உனது அருகினில் வர என் உடலெல்லாம் கூசுதே,
கருவிழி அசைவுகள் எனை நிலவினில் வீசுதே,
ஒரு தலையாய் ஓரம் நின்று உனைக் காதல் செய்யும் போது,
என் இதயமும் மூளையும் அனுப்புதடி ஓராயிரம் தூது...
உன்னோடு பேச வார்த்தை கொடு பெண்ணே -
இல்லை ஏதும் பதில் வேண்டி கேள்வி தொடு முன்னே...