புன்னகை

நீ -
சிந்தும் புன்னகையில்..
என் கண்களில்
செண்ணீர்
நிறைகின்றது!

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (27-Feb-18, 2:29 pm)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
Tanglish : punnakai
பார்வை : 105

மேலே