நீயும் என் தாயே

விடை கொடுத்த
உன் உயிர்..
விடை அறியா
உன் மரணம்..
எங்கு சென்று
உன்னை புதைப்பேன்?
குருதுக்காட்டில்..
உயிர் பிடுங்கும்
ஓநாய்களுக்கு மதியிலா?
இல்லை..
என் மனதில்
நீ உறங்கிக் கொள்..
உனக்காக நான்
வாழ்கிறேன்!

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (27-Feb-18, 2:26 pm)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
Tanglish : neeyum en thaayaye
பார்வை : 1354

மேலே