சிந்தனை

இருக்கும்
ஒரு நொடியில்
ஓராயிரம்
யுகங்களை
ஆள முற்படுகிறது
சிந்தனை...

#சிந்தனை
- கார்த்திக் ஜெயராம்

எழுதியவர் : கார்த்திக் ஜெயராம் (27-Feb-18, 9:59 pm)
Tanglish : sinthanai
பார்வை : 997

மேலே