நாத்தீகத்தில் ஆத்தீகம்

அன்பை , காதலை ,
கருணையை,
அமைதியை ,
ஆனந்தத்தை ,
பாசத்தினை,
உருவமில்லா இவற்றையெல்லாம்
ஒருமுறை கூட உணராதவர்களுக்கு
ஆன்மீகத்தினை கண்டுணர
வாய்ப்பேயில்லை .
ஏன்னென்றால் இவையே
இறைவனின் வெளிப்பாடு.

எழுதியவர் : (28-Feb-18, 3:44 pm)
சேர்த்தது : சகி
பார்வை : 74

மேலே