பெண்ணின் அழகு

“மைவடிவக் குழலியர்தம் வதனத்தை
நிகர்‘ஒவ்வா மதியே! மானே!!
செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்
திருநகையைத் தெய்வ மாக
இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ
நானறியேன்! உண்மை யாகக்
கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்
படைத்தனன் நல்கமலத் தோனே! ”

எழுதியவர் : (28-Feb-18, 6:16 pm)
பார்வை : 14084

மேலே