குழந்தை தொழிலாளி
![](https://eluthu.com/images/loading.gif)
மொட்டுகள் வாசமிழந்து வாடுவது ஏனோ?
இறைவன் இறக்கைககளை பிய்த்து எறிந்தனோ,
இல்லை மிருகங்கள் மனிதனாக வேடம் தரித்ததோ,
மலரும்முன் மண்ணில் விழ்ந்தாயே,
கனியும்முன் பிஞ்சில் வெம்பினாயே,
அழுவதற்கு கூட நேரம் இல்லமால்,
அரைவயிரை நிறைக்க ஓடுகின்றாயே,
உன் நிலை கண்டு என் உள்ளம் உறைகின்றதே.