வேண்டுமானால் உங்கள் கல்லறைகளில்

ஈழத்தில் தெரியாத வலிகள் சிரியத்த்தில் புணராத நொடிகளில்
ஈராக்கின் நிமிடங்களில்
ஆப்கனின் அழிவில் இறை வந்து இரைந்து விடுமென.....
எங்கே...?
தயவு செய்து கடவுள்கள்
வேண்டாம் ....
சம்பவாமி யுகே யுகே...
அல்லேலுயா...
அல்லாஹ்கு அக்பர்.. .
வேண்டுமானால் உங்கள் கல்லறைகளில் எழுதிகொள்ளுங்கள்....