காத்திருப்பு
அந்த முதல்நாள் தான் வாழ்க்கையினை புரட்டி போட்ட நாள் அன்று ஒருநாள் இல்லையென்றால் வேறுமாதிரியான சூழ்நிலையினை சந்தித்திருக்க வாய்ப்புகளோ அதிகம் அந்த நாள் தான் அவன் அந்த தேவதை போன்ற பாவை ஒன்றினை கண்டான் பார்ப்பதற்கு எளிமை கர்வம் இல்லாத தோற்றம் அப்படி ஒரு அழகிய பொம்மைதான் கூட சொல்லலாம் குழந்தைகளுடன் பார்த்தால் குழந்தைக்கும் அதுக்கும் ஒன்றும் வித்தியாசமில்லை என்ன செய்வது காதல் செய்வதுதான் இங்கே எளிதானதே ஆனால் ஒரு பெண்ணை காதல் கொள்வதுதான் மிகமிக அரிது
காதல் செய்யும் முன்னே காதலை சொல்ல தைரியம் வேண்டும் நாட்கள் ஓடியது காதலும் ஓடியது காதலியும் சென்றால் எல்லாம் சென்றது அவள் நினைவையும் சோகப்பாடல்களையும் தவிர காத்திருக்குகிறேன் காதல் இன்னும் இருக்கிறது..!